செயற்கையாக​த் தயாரிக்கப்​படும் எலும்பு (வீடியோ இணைப்பு)

11

மனித உடலின் பாகங்களை தாங்குவதில் பிரதான பங்கு வகிப்பது எலும்பு ஆகும். எலும்புகள் விபத்துக்களின் போது சிதைவடைவதனால் அவற்றை சரி செய்வது இதுவரை காலமும் கடினமானதாகவே கருதப்பட்டு வந்தது.

தற்போது Cambridge பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகூடத்தில் எலும்பை செயற்கையாக தயாரிப்பதில் வெற்றி கண்டுள்ளனர். இதன் மூலம் சிகிச்சையின் போது பாதிக்கப்பட்ட எலும்புகளை சீர் செய்யமுடிவதுடன் எலும்பை முழுமையாக மாற்றக் கூடியவாறும் காணப்படுகின்றது.

இந்த செயற்கை எலும்பு உற்பத்தியானது ஆராய்ச்சியாளர்களின் கட்டளைக்கு ஏற்ப்ப ரோபோக்களே உற்பத்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like