ஆப்பிள் நிறுவனத்தின் Trash ஐகனை வேறுயாரும் பயன்படுத்த முடியாது!

609

 1,185 total views

ஆப்பிள் நிறுவனம் தொடக்கத்தில் தான் வடிவமைத்த Graphics User Interface வழி தோற்றங்களை மற்ற சாப்ட்வேர் நிறுவனங் கள் பயன்படுத்தக் கூடாது என வழக்கு தொடுத்தது.

இது போல கம்ப்யூட்டரில் தான் கொண்டுவந்த பல முதல் விஷயங்களை மற்றவர்கள் உருவாக்கிப் பயன்படுத்தக்கூடாது என வாதிட்டது. இதன் அனைத்து வாதங்களும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனை மற்ற சாப்ட்வேர்கள் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டது. அது ஆப்பிள் உருவாக்கிய Trash  என்ற ஐகானாகும். பைல்களை அழித்த பின் வைக்கப்படும் போல்டரை அது குறித்தது. இதற்கான copy right உரிமையை ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமே கோர்ட் வழங்கியது.

அதனால் தான் மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் சிஸ்டத்தில்  ரீசைக்கிள் பின் என அதனைக் குறிப்பிட்டது.

You might also like

Comments are closed.