மதிய சாப்பாடு 6 ரூபாய் , கலக்கும் மதுரை உணவுக்கடை
813 total views
கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் நாட்டில், மக்களின் மனதை கொள்ளை அடிக்கும் இந்த மாதிரியான சில நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவர் போன்றவர்கள் தான் கலியுக கர்னர்கள். ஒன்னேகால் ரூபாய்க்கு 70 களில் உணவு கொடுக்க ஆரம்பித்த இவர் இன்று 6 ரூபாய்க்கு உணவளிக்கிறார். அதுவும் ரேஷன் அரிசியில் அல்ல, நல்ல அரிசியில்.
நல்ல மனையாள் பெரும் பாக்கியம். இவர் அவரது துணைவியாருடன் இணைத்து நல்லதொரு சேவை செய்து வருகிறார். உண்மையான நெஞ்சுக்கு நீதி இதுவன்றோ.
Comments are closed.