Zip, RAR கோப்புகளை தரவிறக்கம் செய்யாமலேயே கண்டறிவதற்கு வழி
1,546 total views
பெரும்பாலான நேரங்களில் வைரசானது சுருக்கப்பட்ட கோப்பின் வடிவங்களாக Zip, RAR வழியே எளிதாக கணினியில் நுழைந்து விட வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் அந்த மறைக்கப்பட்ட கோப்பினுள் இருக்கும் கோப்பை நாம் காண முடியாததே. இதனை தவிர்க்க Firefox browser-ல் உள்ள இந்த நீட்சியை பயன்படுத்தலாம்.
இதன் மூலம் Zip, RAR கோப்பினுள் இருக்கும் கோப்புகளை தரவிறக்கும் முன்பே கண்டறிந்து தேவையானால் மட்டும் தரவிறக்கிக் கொள்ளலாம். Online-ல் இருந்த படி Zip, RAR கோப்பினை தரவிறக்கம் செய்யாமலேயே நேரடியாக சோதித்து அறியலாம்.
நீட்சியை தரவிறக்கம் செய்ய – https://addons.mozilla.org/en-US/firefox/addon/archview/
Comments are closed.