YOUTUBE வீடியோக்களில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் பதிவில் பகிர

981

 2,150 total views

சாதரணமாக YOUTUBE தளத்திற்கு சென்று Share – Embeded என்று சென்று அந்த வீடியோவின் Embedded coding copy செய்து Blogger editor HTML மோடில் paste செய்து பகிர்வோம். ஆனால் இந்த வீடியோ முழுவதும் அப்படியே வரும். நமக்கு முழு வீடியோ வையும் சேர்க்க வேண்டாம் என்றால் என்ன செய்வது என்று கேட்கின்றீர்களா?

 

மேலே உள்ள பாடலில் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் பகிர போதும் என்றால் கீழே உள்ளது போல் செய்யவும்

 

நீங்கள் copy செய்த embeded வீடியோவின் URL மேலே காட்டியிருப்பதை போல இருக்கும். இப்பொழுது அந்த URL முடிவில் #t= என்பதை சேர்த்து வீடியோ play ஆக வேண்டிய நேரத்தை கொடுக்கவும்.

 உதாரணமாக 1 நிமிடம் 30 வினாடிகளில் இருந்து வீடியோ ஆரம்பிக்க வேண்டுமென்றால் #t=1m30sஎன்று கொடுக்க வேண்டும். Embeded கோடிங் URL கீழே இருப்பதை போல இருக்க வேண்டும்.

src=”http://www.youtube.com/embed/VJBWx_ULoJQ#t=1m30s”

 

<iframe width=”420″ height=”315″ src=”http://www.youtube.com/embed/VJBWx_ULoJQ#t=1m30s” frameborder=”0″ allowfullscreen></iframe>

உங்களுடைய coding சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னர் publish செய்து விடுங்கள். வாசகர்கள் உங்கள் பதிவில் உள்ள வீடியோவில் Play button அழுத்தியவுடன் நீங்கள் குறிப்பிட்ட அந்த பகுதியில் இருந்து வீடியோ ஓட தொடங்கும். வாசகர்களும் அந்த பகுதியை மட்டும் பார்த்து கொள்ளலாம்.

You might also like

Comments are closed.