YOUTUBE வீடியோக்களில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் பதிவில் பகிர
சாதரணமாக YOUTUBE தளத்திற்கு சென்று Share - Embeded என்று சென்று அந்த வீடியோவின் Embedded coding copy செய்து Blogger editor HTML மோடில் paste செய்து பகிர்வோம். ஆனால் இந்த வீடியோ முழுவதும் அப்படியே வரும். நமக்கு முழு வீடியோ வையும் சேர்க்க…