“வாட்ஸ் அப் கோல்ட்” பற்றிய குறுந்தகவளின் பின்னனி:
1,199 total views

இது இணைய திருடர்களான ஹேக்கர்களின் வேளையே! மேலும் இவ்வாறு செய்வதனால் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு போக வாய்ப்புண்டு. ஆகையால் இது போன்ற செய்திகள் உங்கள் போனில் வந்தால் அதனை இன்ஸ்டால் செய்யாமல் இருப்பது நல்லதே!!
Comments are closed.