2015-இல் விக்கிபீடியாவில் அதிகம் பிரபலமான சிறந்த 25 கட்டுரைகள்:

569

 898 total views

விக்கிபீடியா என்பது எவரும்  படித்தரியக்  கூடிய இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு பன்மொழிக் கலைக் களஞ்சியமாகும். 2001-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் வழி இதுவரை, பல மொழிகளிலுமாகச் சேர்த்து, 16,00,000க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. 2015 இல் விக்கிப்பீடியா ஐந்து மில்லியன் ஆங்கில மொழி கட்டுரைகளைக்  கடந்து ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை  எட்டியுள்ளது.கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகள்  மக்கள்  ஆண்டு முளுவஹ்டும் அடிக்கடி படித்து ரசித்த கட்டுரைகளே! மேலும் முக நூல் மற்றும் கூகுள்  போன்றவைகள் கடந்த வருட 25 சிறந்த கட்டுரைகளின் பட்டியலிலும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது . மேலும் 2015-இல் ஏற்பட்ட மரணங்களின் பட்டியல்கள் 28 மில்லியன் வாசகர்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.

இவையே விக்கிபீடியா தளத்தில் 2015-இல்   அதிகம் பார்க்கப்பட்ட சிறந்த 25  கட்டுரைகள்:

1.  Deaths in 2015 (27,885,484)
2.  Chris Kyle (27,765,570)
3.  Star Wars: The Force Awakens (23,523,985)
4.  Facebook (22,330,302)
5.  Stephen Hawking (20,060,944)
6.  Islamic State of Iraq and the Levant (19,335,481)
7.  List of Bollywood films of 2015 (18,171,094)
8.  Google (18,107,283)
9.   Avengers: Age of Ultron (17,409,029)
10. United States (16,855,064)
11. Kanye West (16,478,369)
12. Game of Thrones (16,135,993)
13. Star Wars (15,580,814)
14. Wikipedia (15,157,792)
15. Furious 7 (14,740,823)
16. Jurassic World (14,283,010)
17. Donald Trump (14,052,391)
18. Fifty Shades of Grey (13,362,580)
19. Pablo Escobar (13,190,232)
20. India (12,864,393 )
21. 2015 in film (12,542,233)
22. Floyd Mayweather, Jr. (12,436,450)
23. Ronda Rousey (12,298,765)
24. Paul Walker (12,201,471)
25. World War II (12,149,875)

You might also like

Comments are closed.