தமிழில் விக்கிப்பீடியா கட்டுரைகளை எழுத பயிற்சி அளிக்கும் நிகழ்வு
393 total views
இந்திய மொழிகளுக்கிடையே நடக்கும் விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. வெற்றி பெற்று பரிசை பெறுவதற்கு பலபேர் மதுரையில் நடந்த வேங்கைத்திட்ட கட்டுரை போட்டியில் கலந்துகொண்டனர். இது தொடர்பாக உள்ள சந்தேகங்களைத் தீர்க்கவும் கற்றுக் கொள்ளவும் மற்றவர்களுடன் சேர்ந்து விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதவும் இந்நிகழ்வு நடைபெற்றது
Comments are closed.