Portable Apps பற்றி ஒரு செய்தி
இணைய தளத்தில் ஆயிரமாயிரம் இலவச மற்றும் கட்டண மென்பொருட்கள் குவிந்து உள்ளன. இந்த மென்பொருட்களை நாம் நம் கணினியில் download செய்து இன்ஸ்டால் செய்த பின்னர் அந்த மென்பொருளை உபயோகப் படுத்துகிறோம். Portable வகை மென்பொருட்களை நம் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை. நேரடியாக உபயோகிக்கலாம். மற்றும் நம்முடைய Pendriveவில் வைத்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம். இந்த வகை மென்பொருட்களால் நம் கணினி malware பிரச்சினை இல்லாமலும் registry சுத்தமாகவும் இருக்கும். Portable மென்பொருட்களை டவுன்லோட் செய்வதற்கு ஒரு பயனுள்ள தளம் உள்ளது. இந்த தளத்தில் பிரபலமான அனைத்து மென்பொருட்களுக்கும் போர்ட்டபிள் மென்பொருட்கள் உள்ளன.
இந்த தளத்தில் கீழே உள்ள பல்வேறு பிரிவுகளில் மென்பொருட்கள் உள்ளன.
- Accessibility
- Development
- Education
- Games
- Graphics & Pictures
- Internet
- Music & Video
- Office
- Security
- Utilities
போன்ற பிரிவுகளில் மென்பொருட்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிரபலமான மென்பொருட்கள் அனைத்திற்கும் போர்ட்டபிள் மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கும். தளத்தின் முகவரி
http://portableapps.com/apps
Comments are closed.