Angry Birds Rio விளையாட்டை இலவசமாக நேரடி டவுன்லோட் செய்ய

826

 1,647 total views

இப்பொழுது உலகில் அனைவராலும் விரும்பப்பட்டு விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் விளையாட்டு Angry Birds. தன்னுடைய முட்டைகளை திருடி சென்ற எதிரிகளை பழிவாங்குவது தான் இந்த விளையாட்டின் நோக்கம்.  இந்த விளையாட்டில் பல பதிப்புகள் வந்து விட்டது இதில் Angry Birds Rio பதிப்பு தற்பொழுது அனைவராலும் விரும்பப்படுகிறது. இந்த விளையாட்டை நாம் onlineல் இருந்து downloand செய்யலாம்.   Downloand செய்ய http://download.angrybirds.com/#ABR. இலவசமாக DEMO பதிப்பு வரை விளையாட முடியும் முழு பதிப்பையும் விளையாட சீரியல் எண் காசு கொடுத்து வாங்க வேண்டும்

இந்த விளையாட்டை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து விளையாடி மகிழுங்கள்.

You might also like

Comments are closed.