Online-ல் படத்தை Rounded Corners படமாக மாற்ற
1,238 total views
நாம் நம்முடைய பதிவில் அந்த செய்தி சார்ந்த படங்களை சேர்ப்பது வழக்கம். இப்படி சேர்க்கப்படும் படங்கள் சதுர, செவ்வக வடிவில் இருப்பதை அனைவரும் அறிந்ததே. இப்படி போடும் போட்டக்களின் கார்னர் கூர்மையாக இருக்கும். அதை எப்படி நாம் Rounded ஆக எப்படி மாற்றுவது என்று இங்கு காணலாம். இதற்காக நாம் photoshop போன்ற image editing software உபகோகிக்க தேவையில்லை. ஆன்லைனிலேயே இரண்டு நிமிடத்தில் செய்து விடலாம்.
சாதரணமாக படம்
மாற்றம் செய்தவுடன் படம்

- இதில் Chosse File என்பதை click செய்து உங்களுடைய படத்தை select செய்து கொள்ளவும்.
- Select செய்த பிறகு கீழே உள்ள Round it! என்ற button click செய்யவும். Click செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.
அவ்வளவு தான் உங்களுடைய படம் Rounded Image ஆக வந்திருக்கும். படத்தின் மீது உங்கள் mouse வைத்து வரும் menu-வில் save image as என்ற button அழுத்தி உங்கள் படத்தை சேமித்துக் கொள்ளலாம்.
Comments are closed.