Firefox-ன் அமைப்புகளை பார்க்க
1,229 total views
இன்றைய உலகில் உலாவிகளில் அதிகம் பயன்படுத்தம் உலாவி Firefox. குரோமிற்கு போட்டியாக Firefox பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
சில சமயங்களில் இணைய இணைப்பு நன்றாக இருந்தாலும் இணையத்தள பக்கங்கள் தோன்றுவதற்கு சிரமமாக இருக்கும். இதற்காக காரணத்தை கண்டறிவதும் கடினமாக இருக்கலாம். இதற்கு இணைய இணைப்பிற்கு ஏற்றவாறு உலாவிகளின் அமைப்புகளை மாற்றமால் இருப்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
ஒவ்வொரு உலாவிக்கும் தனித் தனியாக அமைப்புகள் (CONFIGURATION) இருக்கும். உதாரணத்திற்கு Firefox-ன் அமைப்புகளை பார்க்க about:config என type செய்தால் அமைப்புகள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
இதற்கு FIREFOX BOOSTER என்ற மென்பொருளும் உதவி புரிகிறது. இதனை பதிவிறக்கி கணினியில் நிறுவிக் கொள்ளவும். பதிவிறக்கம் செய்ய http://www.softpedia.com/get/Internet/Other-Internet-Related/Firefox-Booster.shtml
Comments are closed.