Facebook-ல் அமெரிக்க பத்திரிகை USA TODAY
1,131 total views
அமெரிக்காவில் இருந்து இயங்கிவரும் “USA TODAY” எனும் பத்திரிகை நிறுவனம் Facebook-ன் மூலம் தாம் வெளியிடும் செய்திகள் உடனுக்குடன் பயனர்களை சென்றடையும் வகையில் புதிய “USA TODAY + Me” என்ற Timeline மென்பொருளை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் சுவாரஸ்யமான செய்திகளை பகிர்வதுடன், உங்கள் நண்பர்கள் விரும்பிப் படிக்கும் செய்திகளையும் பகிர முடியும்.
இதில் நீங்கள் விரும்பியவாறு தோற்றத்தில் மாற்றங்களை செய்ய முடிவதுடன், பல வழிகளில் செய்திகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் (filter) வசதியும் காணப்படுகின்றது.
மென்பொருளை நிறுவிக்கொள்வதற்கு http://apps.facebook.com/usatodayplusme இங்கு அழுத்தவும்.
Comments are closed.