வீடியோ Chatல் மாயாஜாலம்

708

 1,464 total views

Web camera பாவித்து chat செய்யாதவர்கள் யாருமே இல்லை எனலாம். webcamல்  chat செய்கின்ற போது கொஞ்சம் சுவாரசியமாக செய்தால் என்ன? முக்கியமாக நம் குழந்தைகளுடன் web cameraவில்  chatting செய்யும் போது அவர்களை சந்தோசப்படுத்த camera மூலம் பல விளையாட்டுக்களை காண்பிக்கலாம்.  இதற்கு பல softwareகள்
இலவசமாகவே உள்ளது. இவ்வாறான மாய வித்தைகளை காட்டக் கூடிய ஒன்று தான் many cam. இந்த மென்பொருளில் உள்ள பல விளையாட்டுக்களை நீங்கள் செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம். Windows Operating System பாவிப்பவர்கள் இதைப் பயன்படுத்த முடியும். இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.   பதிவிறக்கம் செய்ய http://download.cnet.com/ManyCam-Virtual-Webcam/3000-2348_4-10593500.html

 

 

You might also like

Comments are closed.