மொபைல்களில் பேனிக் பட்டன் கட்டாயமக்கம்: மத்திய அரசு
இனி வருகிற 2017இல் அனைத்து ஐபோன்களிலும் பேணிக் பட்டன்கள் கட்டாயாமான முறையில் அறிமுகபடுத்தப்பட்டிருக்கும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. panic button என்பது அனைத்து அவசரகால நேரங்களிலும் கால் செய்து கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலுமாக மகளிரின் சுதந்திரத்தைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகையால் இவை வருகிற 2017 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் அன்று நடைமுறையாக்கப்படும். இந்த பேணிக் பட்டனை ஒருவர் அவசர காலங்களில் அழுத்தும் போது அது தானாகவே GPS மூலம் இருப்பிடத்தைக் கண்டறிந்து அருகிலிருக்கும் மையத்திற்கு செய்தியை அனுப்பி விடும். பவர் பட்டனை மூன்று முறை அழுத்தும் போது பேணிக் பட்டன் செயலாற்றுகிறது. மேலும் இந்த பேணிக் பட்டன்களைக் ஐபோன்களில் கொண்டு வருவதானால் இனி வரும் ஐபோன் தயாரிப்புகளில் மென்பொருள்களில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.