ஒரேநேரத்தி​ல் பல புகைப்படங்களை மாற்றுவதற்கு மென்பொருள்

86

 559 total views,  2 views today

Graphics துறையானது பல துறைகளிலும் கால்பதித்து வளர்ந்து வருகின்றது. இதில் புகைப்படங்களை edit செய்தல் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

இப்புகைப்படத் துறையில் படங்களின் அளவை மாற்றுவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் அனேகமானவற்றில் ஒவ்வொரு படங்களின அளவை தனித்தனியாக மாற்றும் வசதியே காணப்படுகின்றது.

இதனைத் தவிர்த்து ஒன்றிற்கு மேற்பட்ட படங்களை ஒரு சில வினாடிகளில் அவற்றின் அளவை மாற்றிக்கொள்வதற்கு Hibosoft Batch Image Resizer எனும் புதிய மென்பொருள் உதவி புரிகின்றது.

இதன் கோப்பானது 9.5 MB என்ற சிறிய அளவு உடையதாக காணப்படுவதுடன் எளிதாக 3 படி முறைகளில் படங்களின் அளவை மாற்றியமைக்க முடியும்.

இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய – http://www.soft-news.net/m-news+article+storyid-11956.html

You might also like

Comments are closed.