Category: செய்திகள்

Mobile பயன்படுத்துவோர் கவனத்திற்கு

நம்மில் பலர் நடக்கும் போது Mobile Phone பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும் SMS அனுப்புவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் திறமைசாலிகளாய் இருக்கும் ஆண், பெண்களையே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 30 அடி தூரத்தில் உள்ள ஓர் இடத்தை இலக்காகக்

உங்களின் இந்த ஆண்டு வருமானவரியை கணக்கிட

  உங்களின் இந்த ஆண்டு வருமானவரியை கணக்கிட இந்த excel sheet உங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்… To Download : http://www.mediafire.com/?p9p7vwstel09eul By: Sasikala

E-Mail சேவை அழிவை நோக்கி செல்கிறதா!!

கடித போக்குவரத்திற்கு அஞ்சலை நம்பிய காலம் மலையேறி நாம் அனுப்பும் தகவலை அடுத்த நொடியே உலகின் எந்த மூலையில் இருந்தாலும் படிக்கும் வசதி அளித்த மின்னஞ்சலுக்கு அனைவரும் மாறினர். இப்பொழுது சமூக தளங்களின் வளர்ச்சியாலும் மொபைல் போன்களின் வளர்ச்சியாலும் ஈமெயில் அனுப்புவது கணிசமாக குறைந்துள்ளதை அனைவரும் அறிவோம். உதாரணமாக ஏதேனும் பண்டிகை என்றால் contact list-ல் உள்ள அனைவருக்கும் மெயில் அனுப்புவதற்கு பதில் தற்பொழுது வாழ்த்தை சமூக தளத்தில் பகிர்ந்து

Facebook-ல் அப்துல் கலாம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தற்போது பேஸ்புக்கிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். இன்றைய இளைஞர்களின் முகமாக மாறிப் போயுள்ள facebook-ல் கலாமின் கருத்துக்கள் அவ்வப்போது இடம் பெற்று அவரது ரசிகர்களை குஷிப்படுத்த ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் இந்த facebook ஹிட்டாகியுள்ளதாம். கலாம் தொடர்பாக ஏற்கனவே பல facebook பக்கங்கள் இருந்தாலும், அதிகாரப்பூர்வமாகவே தானே facebook குளத்தில் குதித்துள்ளார் கலாம். http://www.facebook.com/OfficialKalam என்பதுதான் கலாமின் facebook முகவரியாகும். உருவாகி சில தினங்களே ஆனாலும் கூட

புதிய தொழில் நுட்பத்தை லேப்டாப்பில் புகுத்தும் ASUS

சிறந்த Graphics processing Unit கொண்ட லேப்டாப்புகள் விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றன. அதனால் இப்போது நிறைய நிறவனங்கள் இந்த வகையான Tablet மற்றும் லேப்டாப்புகளைத் தயாரிப்பதில் மிகத் தீவரமாக இருக்கின்றனர். ஆனால் அப்படிப்பட்ட டிவைஸ்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த softwares தேவைப்படும். மிகவும் சக்தி வாய்ந்த டிவைஸ்களைப் பார்த்தால் ஆசஸை மறக்க முடியாது. ஏனெனில் Asus Transformer Prime ஒரு மிகவும் சக்தி வாய்ந்த டேப்லெட் ஆகும். இந்த டேப்லெட் நடுத்தர

8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம்

புனேயில் உள்ள அபிநவ் வித்யாலயா ஆங்கில வழி உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இந்தச் சாதனையாளர் பெயர் விக்னேஷ் சுந்தர்ராஜன். இவர் http://www.zettaconnect.co.in/index.php/en/ என்ற புதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இது Facebook போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை இணைப்பதே நோக்கம் என்று விக்னேஷ் கூறியுள்ளார். நான்கு மாதங்கள் கடுமையான உழைப்பிற்குப் பிறகு இந்த புதிய சமூக வலைதளத்தை அவர் கடந்த

ரோபோ குழந்தை

மனிதன் தனது வேலைகளை சுலபமாக்குவதற்கு தனக்கு நிகரான இயந்திரங்களை உருவாக்கி வருகின்றான். அவற்றுள் ஒரு அம்சம்தான் ரோபோ எனப்படும் இயந்திர மனிதன். இவ்வாறு பலவிதமான ரோபோக்களை உருவாக்கியதன் பின் இப்பொழுது குழந்தை ரோபோவையும் உருவாக்கியுள்ளனர். Britainச் சேர்ந்த க்ரிஸ் கிளார்க் என்பரால் உருவாக்கப்பட்ட இக்குழந்தை ரோபோவானது உண்மையான குழந்தையைப் ​போன்று அசைவுகளை இயல்பாகவே மேற்கொள்ளுகின்றது. அவ்வாறு மேற்கொள்ளும் அசைவுகளை காணொளியில் காணலாம்.

மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை

உலகிலேயே முதன் முறையாக மூங்கிலால் ஆன smart phone-ஐ உருவாக்கி 23 வயதான British பல்கலைகழக மாணவர் சாதனை புரிந்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனை பூர்வீகமாக கொண்ட Kieron-Scott Woodhouse என்ற மாணவர் Middlesex பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவரது கண்டுபிடிப்பு குறித்து அவர் கூறியுள்ளதாவது, சிறுவயதில் இருந்தே தனக்கு மூங்கிலின் மீது தீராத பற்று இருந்தது. எனது ஓய்வுநேரங்களில் கிடைக்கும் மூங்கிலினை சீவி ஏதாவது ஒருபொருள் செய்து கொண்டிருப்பேன். அந்த வகையில் உருவானது தான்

Facebook Vs Google

உலகின் மிகப் பெரிய சமூக இணையத்தளமாக Facebook விளங்குகிறது. பெரிய இணைய நிறுவனமாக Google இயங்குகிறது. Google + மூலம் சரியான போட்டியைச் சென்ற ஆண்டில் Facebook தளத்திற்கு வழங்கியது Google. சமூக தளத்தில் முதல் இடத்தைப் பெற இரண்டிற்கும் இடையே போட்டி நிலவுகிறது. இதன் மூலம் வரும் விளம்பர வருமானத்தை அதிக அளவில் கைப்பற்றவே இந்த போட்டி. இது நடப்பாண்டில் இன்னும் அதிகமாகும் என்று இத்துறை வல்லுநர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்

Sniper: Ghost Warrior

இது மிகவும் பிரபலமான கணினி விளையாட்டு ஆகும். இது IGI போல் மிகவும் விறுவிறுப்பான கணினி விளையாட்டு. இதனை பதிவிறக்கம் செய்து விழையாடி மகிழுங்கள். கணினிணனி தேவை Operating System: Microsoft Windows XP/Vista/7; Processor: Intel Pentium 4@3.2 GHz / AMD Athlon 64 3500 +;  Memory: 1 GB / 1.5 GB for Vista;  Video: nVidia Geforce 6800 / ATI Radeon X1650 (256 mb);