Latest Technology, Science & IT Industry News in Tamil

மாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா? 6 கோடி வரை பரிசு தொகை கிடைக்க வாய்ப்பு.

டெக்தமிழ் வாசகர்களுக்கு வணக்கம், இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் புதிய வரவான பிளாக் செயினின்  (blockchain) மிக முக்கியமான சிக்கலாக அதன் கட்டமைப்பு வளர்ச்சி வரம்பு உள்ளது. நீங்கள் பிட்காயின் பற்றிய செய்தி ஏதும் கேள்விப்பட்டிருந்தால் கண்டிப்பாக இந்த சிக்கல் குறித்தும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது ஒரு பிட்காயின் பரிவர்த்தனை செய்ய ஆகும் நேரம் வர வர அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒட்டு மொத்த பிட்காயின் நெட்ஒர்க்கில் ஒரு வினாடிக்கு எட்டு பரிவர்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ள முடியும். இதனால் ஒவ்வொரு புதிய பரிவர்தனையும் சுமார் 30…

$1000 மதிப்பை தொட்டது எதிரியம்

பிட்காயின் போல சுமார் 1300 விதவிதமான இணைய பணம் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பலவும் கிட்டத்தட்ட ஒரு ஜெராக்ஸ் காப்பி போன்ற பயனற்ற பணங்களே ஆகும். ஆனால் ஒரு சில இணைய பணம் அதற்கென்றே உரிய தொழில்நுட்ப சிறப்பம்சங்கள், பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.  இந்த வகை பணம் மிக மிக குறைவாகவே உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் எதிரியம் (ETH) பணம் என்பதையும் தாண்டி மென்பொருள் உருவாக்கம் மற்றும் பிற வகை உபரி பணத்தையும் உருவாக்கும் ஒரு நிரல் மேடை போலவும் (blockchain platform) செயல்படுகிறது. ETH எனும் குறியீடால் அழைக்கப்படும் எதிரியம் இன்று…

பிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது

பிட்காயின் எனப்படும் பணம் BTC எனும் குறியீட்டால் அழைக்கப்படுகிறது. முழுக்க முழுக்க இணையத்தின் வழியே உருவாக்கப்பட்ட பணம் இது. அரசாங்கம், வங்கிகள் கட்டுப்பாடு இன்றி எவராலும் உருவாக்கக்கூடிய , கையாளக்கூடிய இணையவழி பணம் இது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல பணக்காரர்கள் ஒரு முதலீடாக இந்த பணத்தை வாங்கி குவிக்கிறார்கள். இதனால் இதன் விலை இந்த ஆண்டு ஜனவரியில் $1000 டாலராக இருந்தது இன்று இது $10000 பத்தாயிரம் டாலராக பத்து மடங்கு அதிகரித்துள்ளது. முழு பிட்காயினாக இல்லாமல் தசம மதிப்பிலும் நீங்கள் இதை கையாளலாம். 0.0001BTC இதேபோல…

அதிக முதலீடு பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியலில் பிளிப்கார்ட்க்கு 3ம் இடம்!​

​ சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் மின்னணு வணிகத்தில்  ஈடுபட்டு வரும் பிளிப்கார்ட் நிறுவனம் உலக அளவில் அதிக முதலீடுகளை பெற்றுள்ள தனியார் நிறுவனங்கள் பட்டியலில் 3ம் இடம் பெற்றுள்ளது. ஜப்பானின் தொலைத்தொடர்பு நிறுவனமான சாப்ட்பேங்க் (SoftBank) நிறுவனத்தின் சமீபத்திய  புதிய 2.4 பில்லியன் டாலர் முதலீட்டையும் சேர்த்து மொத்தம் 7 பில்லியன் டாலர்கள் (1 பில்லி$ = 6400 கோடி ரூபாய்)  முதலீட்டுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது பிளிப்கார்ட் நிறுவனம். வீட்டில் குடியிருந்துகொண்டே ஒரு அறையை உள்வாடகைக்கு விடும் AirBNB​ - 3.3…

உத்திரபிரதேசத்தில் லக்னோ TCS அலுவலகம் இந்த வருடத்துடன் மூடப்படுகிறது

கடந்த ஜூன் 2017 நிலவரப்படி 385,809 ஊழியர்களுடன் இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக TCS விளங்கி வருகிறது.

​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.

இந்த புதிய பதிப்பில் ஒரே நேரத்தில் 1,691 டேப்களில் பக்கங்களை ரீலோட் செய்ய வெறும் 15 வினாடிகளே ஆனது, ஆனால் இதற்கு முந்தைய பதிப்பில் 8 நிமிடங்கள் வரை ஆனது.

அபோகாலிப்டோ படம் மாதிரி முழு சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போ தமிழ்நாட்டில் தெரியும்?

தமிழ்நாட்டில் அதுவும், கோயமுத்தூர் , மதுரை, திருச்சி ஆகிய ஊர்களிலும் முழு சூரிய கிரகணம் தெரிய உள்ளது.

​கழிப்பறை தொட்டியிலும், கருவறையிலும் துன்பப்படுவோரைக் காப்போம்.

மனிதனின் உடல் உழைப்பையும், சிந்தனை திறனையும் செய்ய பல துறைகளில் இன்று எந்திரங்களின் பயன்பாடு வந்துள்ளது. இதனால் பல துறைகளில் பண ரீதியான வளர்ச்சி அடைந்துள்ளதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். எந்திரங்களின் பயன்பாட்டின் முக்கிய இரண்டு கரணங்கள், குறைந்த நேரத்தில் அதிக வேலை, குறைந்த செலவில் அதிக வேலை. மனிதனின் திறனை விட பலமடங்கில் வேலை. இது உலகம் முழுவதும் இருந்தாலும் தமிழ்நாட்டு / இந்தியா  அளவில் இரண்டு வேலைகளில் எந்திரங்களின் பயன்பாடு வரவேண்டும். #1. கோவில் அர்ச்சனை பணி #2. துப்புரவு பணி #1. கோவில் அர்ச்சனை…

15 வருட வரிச்சலுகை கேட்கிறது ஆப்பிள் நிறுவனம்

கடந்த  வருடம் 2016 மே மாதம் நான்கு நாள் பயணமாக  இந்தியா வந்த ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் கூக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது நினைவிருக்கலாம் .  இந்த சந்திப்பின் நோக்கமாக “ Refurbished செய்யப்பட்ட iPhone களை “ இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆப்பிள் தரப்பில் இருத்து முன் வைக்கப்பட்டது . “Refurbished “   என்பது ஏற்கனவே கடையில் விற்பனை செய்யப்பட்ட பொருளை வாரண்டி பிரச்சனையில் முழுவதுமாக நிறுவனமே   அந்த பொருளை திரும்பப்பெற்றுக் கொண்டு , வாடிக்கையாளாருக்கு புதிய பொருளை கொடுப்பார்கள் . அந்த பழுதான பொருளை…