இந்த தலைப்பில் எந்த விதமான தரவுகள் பற்றிய தகவல் உங்களுக்கு வேண்டும்?
அனைத்துமே Data தான்... வானிலை Data, மக்கள் தொகை தரவுகள், விபத்து பற்றிய தரவுகள், Database தரவுகள் என பல விதமான தரவுகள் உள்ளன....
இந்தத் தரவுகளை எடுத்து ஒரு குறிப்பிட்ட வகையான தகவலாக அவற்றை வடிகட்டி எடுத்துச் சொல்வது மற்றும் அதில் உள்ள நுட்பமான தகவல்களை எடுத்துத் தருவது Data Analysis இன் செயல்பாடுகள் ஆகும்.