i will try my best sir, தங்கள் கணினி எவ்வளவு நேரத்தில் shutdown ஆகிறது? (நிறைய இடைவேளைக்கு பின் நன்றாக வேலைகிறதா?), safe mode work செய்தாலும் அப்படியே ஆகிறதா? அது முதலில் hardware சமந்தமான பிரச்சனைய இல்லை virus பிரச்சனையா என்று சரி பார்த்துகொளுங்கள் hardware problem என்றால் smps யில் இருந்து சரியான supply motherboard க்கு கிடைக்காமல் கூட இருக்கலாம் ... என் அனுபவத்தில் இவை தான் எனக்கு அதிகமாக நேர்ந்த பிரச்சனைகள்... பொதுவாக OS போடும் பொது தான் கணினிக்கு அதிகம் process செய்ய வேண்டியது இருக்கும், நீங்கள் வைரஸ் இருக்கும் என்ற சந்தேகம் இருந்தால் தங்கள் கோப்புகளை scan செய்து பாருங்கள்