Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.
இலவச மின்னஞ்சல் சந்தா

Game Virus Problem

+1 vote
Hello Friend. Computer PC Games Vilayadinal Computer-il virus varuma?
Computer-il game vilayadinal computer RAM-ku yedhavadhu problem varuma?
asked 4 months ago in Windows by hari_techtamil வல்லுநர் (1,860 points)

2 Answers

0 votes
முதலில் நீங்கள் எந்த கேம் விளையாடுகிறீர்கள் என்று தெளிவு படுத்த வேண்டும்......
ஏன் என்றால் Game களில் பல வகைகள் உண்டு.....
ஒரு சில வகைகள் அளவில் சிறியனவாக இருக்கும்..
ஒரு சில வகைகள் அளவில் பெரியவையாக இருக்கும்...
மேலும் ஒரு சில வகைகள் Video Card இன் உதவியுடன் இயங்குபவையாக கூட இருக்கும்...........
ஒரு விளையாட்டை Install செய்து விளையாடுவது பெரிய விஷயம் அல்ல... அது எங்கிருந்து கிடைத்தது...? மேலும் அந்த பதிப்பு வைரஸ் இல்லாத பதிப்பா என்பது தான் முக்கியம்...................................
மேற்கூறிய அனைத்தும் சரியாக இருப்பின் உங்கள் கணினி பழுதாக வாய்புகள் இல்லை......
answered 4 months ago by mani_officials வல்லுநர் (2,850 points)
0 votes
Install good games dont directly download from pendrive or from third party license holder files. If you are playing high definition games, please see to it , it has compatability with your OS and driver files, please do disconnect the internet while playing the games offline
answered 2 months ago by dahsinmar ஆர்வலர் (480 points)

Please log in or register to answer this question.

Related questions

+1 vote
1 answer
asked 3 months ago in Windows by hari_techtamil வல்லுநர் (1,860 points)
0 votes
0 answers
asked 1 month ago in Windows by sasi வல்லுநர் (2,950 points)
0 votes
2 answers
asked 7 months ago in Windows by anonymous
+1 vote
2 answers
asked 4 months ago by mani_officials வல்லுநர் (2,850 points)
+1 vote
1 answer