media player,digital camera,GPS,web browsing,WiFi,apps,4G and 3G data networks, QWERTY keyboard இப்படி பல வசதிகளுடன் ஒரு சிறிய லப்டொப் இருக்கும் mobile கள் Smart Phone எனச் சொல்லலாம்.
CellPhone -SMS -வசதி தரும் அதே சமயம் Smart Phone மின் அஞ்சல் வசதியைத் தருகிறது.