Steven Jobs ,Steve Wozniak,Ronald Wayne ஆகியோரால் 1976 இல் உருவான அப்பிள் நிறுவனம்,தனது Apple 1 கணினியை உருவாக்கி வெளியிட்டது. இந்த அப்பிள் நிறுவனத்தின் Apple Macintosh Personal Computer -Mac-1984 இல் GUI உடன் வெளிவந்து, இன்று பலராலும் விரும்பப்பட்டாலும் கூட, iPod,iPhone smartphone,iMac, iPad tablet computer,OS X, ios OS, iTunes Safari,Quick Time போன்றவை மிகப் பிரபலமானவை.