Boot செய்யப்பட்டால் மட்டுமே இதோ நான் இருக்கிறேன் என வரும்.multi OS ஆக இருப்பின் கணினியை தொடக்கியதும் எந்த OS தொடக்கப் போகிறோம் என்பதைக் கேட்கும்.நாம் எதைத் தெரிவு செய்கிறோமோ அது தன்னை தயார்ப்படுத்தி செயல்பட ஆரம்பிக்கும். இதை நாம் விநாடிக் கணக்கில் மாற்றி எதை முதல் தொடக்கப் போகிறோம் என்பதை தெரிவு செய்ய முடியும்.
வின் 7 ஆயின் start -control panel -System and Maintenance - system - Advanced System Settings - Advanced -Startup and Recovery, -Settings - System startup இங்கே நாம் மாற்ற முடியும்.
xp ஆயின் right click computer