நீங்கள் seach ல் .doc size:<50 kb அல்லது .doc >30 kb எனக் கொடுத்தால் அளவின் அடிப்படையில் காட்டும்.
இல்லையேல் எங்கே தேடவேண்டுமோ அங்கு சென்று அந்த சாளரத்தின் வலது பக்க மேல் மூலையில் arrange by Folder
என்பதில் file ,date ,size விரும்பியதை தேர்ந்தெடுத்தால் வரிசைக் கிரமப்படி காட்டும்.