வன்தட்டு,Harddrive (Harddisk )ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது அல்ல.உங்கள் கேள்வி என்ன? புதிதாக இணைக்கப்பட்ட வன்தட்டை போமட் செய்தால் பழைய வன்தட்டில் உள்ளது அழிந்து விடுமா என்பதனால்,இல்லை,அழியாது.இரண்டு டிஸ்க்கும் தனியானவை.ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது அல்ல.
ஆனால் ஒரு வன்தட்டை போமட் செய்யும் போது டேட்டாக்கள் அழிக்கப்படும்.ஒரு சில சிறியவை அழிக்கப்பட மாட்டாது. காரணம்,0 and 1 என்ற முறையிலேயே தரவுகள் வன்தட்டில் பதியப்படுகின்றன. அதனால் ஒன்றுக்கு மேல் ஒன்று பதிவு செய்யப்படுவதால்,எங்காவது சில சிறிய தரவுகள் அழிக்கப்படாது. recovery மூலம் திரும்பப் பெற முடியும்.