Creating Post in WordPress
704 total views
WordPress இது Blogspot என்று சொல்லக்கூடிய இணையதளத்தை விட மிகவும் பிரபலமானது. நம்மில் பலர் இதை உபயோகிப்பதில்லை. காரணம் இதை உபயோகப்படுத்தும் முறை சற்று வித்தியாசமானது. அதனால் இன்று முதல் WordPress எவ்வாறு உபயோகிப்பது என்று பயிற்றுவிக்கப் படும். இன்று முதல் பகுதியாக , எவ்வாறு பதிப்பை பதிவு செய்வது என்பது பற்றி பார்ப்போம். இதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்.
Comments are closed.