Firefox 4.0 RC version Available
668 total views
Firefox ரசிகரா நீங்கள் , இதோ வந்துவிட்டது Firefox 4.0 RC (release Candidate). இது ஒரு மென்பொருள் வெளி வருவதற்கு முந்தைய நிலைப் பாடாகும். இது சோதனை முறையில் வெளியிடப் பட்டுள்ளது. சோதனைகள் முடிந்தவுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப் படும். கீழே கொடுத்துள்ள இணையங்களை உபயோகப் படுத்தி , இதை நீங்களும் பதிவிறக்கம் செய்து உபயோகித்துப் பாருங்கள்.
மேலும் தெரிந்து கொள்ள Mozilla இணையதளத்திற்கு செல்லவும்.
Comments are closed.