Photoshop ல் நீங்களும் மாயம் செய்யலாம்
2,133 total views
ஓரு புகைப்படத்தில் இருக்கும் ஒருவரை தனியாக பிரித்து எடுக்கலாம். ஆனால் பிரித்தெடுத்த இடமும தெரியாமல் எளிதாக செய்ய முடியும். இதற்கு content aware என்று சொல்வார்கள் . இத்தகைய நுட்பத்தை இந்த வீடியோ டுடோரியலில் காண்போம்.
how to download content aware in photoshop…please tell me sir