Photoshop Weave Overlay Effect
கயிற்றுக் கட்டிலில் எவ்வாறு கயிறு பின்னப் பட்டு இருக்குமோ அதுபோன்ற ஒரு தோற்றத்தை எவ்வாறு கொண்டுவருவது என்று எளிதான விளக்குமுறை கொடுக்கப் பட்டுள்ளது. இதற்கு உபயோகப்படுத்தப் பட்ட புகைப்படத்தை கீழுள்ள இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
Download Psd File : http://www.ziddu.com/download/13934663/weaveoverlay.psd.html
Comments are closed.