மே 25இல் அறிமுகமாகும் சியோமி நிறுவனத்தின் ஆளில்லா விமானம் :
லேட்டஸ்ட் மொபைல்களை மிகவும் மலிவான விலையில் தயாரித்து வழங்கி வரும் சீன நாட்டைச் சேர்ந்த சியோமி நிறுவனமானது தற்போது டிரோன்கள் என்று கூறப்படுகின்ற ஆளில்லா விமானங்களை மே 25இல் அறிமுகபடுத்த உள்ளது. இந்நிறுவனம் இதற்குமுன் ஸ்மார்ட்…