நம்ம மதுரையில் தொழில் முனைவோர்கான ஓர் அறிய வாய்ப்பு
“தொழில்முனைவோர்,புதிய துவக்கங்கள், வியாபார நெட்வொர்க்கிங், தொழில் நுட்பம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பு”TechStars Startup Weekend ஒரு மாபெரும் ஈவென்டை முதல் முறையாக மதுரையில் நடத்த உள்ளது.…