லாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :
லாவா நிறுவனம் ரூ.5,949 விலையுடைய புதிய லாவா ஏ97 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்து மொபைல் கடைகள் மற்றும் இணையதளத்திலும் கிடைக்கும். 12 பிராந்திய மொழிகள் கைப்பேசியின் சிறப்பம்சமாக இதில் உள்ளடக்கிய வருகிறது.…