மற்றவர்களின் முக பாவனைகளை கட்டுபடுத்தும் வீடியோ :
ஒருவரின் முகபாவனைகளை மாற்றி மற்றொரு நபருக்கு அமைக்கும் ப்ரோக்ராமை ஆராய்ச்சியாளர்கள் தற்போது செய்து வருகின்றனர். இது ஒருவரின் முகபாவனையை மற்றொருவரின் முகத்தில் பொருத்துவதேயாகும்.இது முற்றிலும் உண்மையே...! இந்த திட்டத்தில் …