பேட்டரி திறனை சேமிக்கும் குரோமின் பிராட்லி அணுகுமுறை:
கூகுல் குரோம் கடந்த செப்டம்பர் மாதம் பிராட்லி அணுகுமுறை(Algorithm) ஒன்றை அறிமுகபடுத்தியிருந்தது. பிராட்லி அணுகுமுறை என்பது குரோம் வலைதளத்தினை மிக வேகமாக இயங்க வைக்கும் ஒரு வழிமுறையே . மேலும் இதன் வழியாக நாம் உபயோகிக்கும் வலைதள…