இன்று 13 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள் !!!
உலகின் தலை சிறந்த தேடல் பொறியான ( சேர்ச் இன்ஜின் ) கூகுள் தனது இன்று 13 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.
கூகுள் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் புதிய லோகோ வை தனது முகப்பு பகுதியில் வைத்துள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த 89 வயதான…