Google Chrome-ல் நீங்கள் விரும்பிய மொழியை மாற்றுவதற்கு
அனைவரும் தங்களுக்கு பரீட்சயமான மொழியிலேயே பயன்படுத்துவதற்கு முனைவார்கள். இதற்காக கணினி பயன்படுத்தும் போது அதிக இடங்களில் மொழியை மாற்றக் கூடிய வசதி காணப்படுகின்றது. அதற்கிணங்க Google Chrome-ன் மொழியை மாற்றுவதற்கு பின்வரும் படிமுறைகளை கையாள…