மக்களின் இணைய இணைப்பு பணச் செலவை குறைக்க முயற்சிக்கும் முகநூல்
அனைத்து நாடுகளிலும் இணைய இணைப்பின் கட்டணம் பயணர் பயன்படுத்தும் தரவு இடமாற்றம் (Data Transfer Bandwidth) அளவு பொறுத்தே அமைகிறது. கைபேசி வழியாக இணையம் பயன்படுத்தும் போது இந்த அளவுகள் பலருக்கும் பத்தாது. இது இணைய இணைப்பு இருப்பவர்களின்…