முகநூலில் பெரிய மாற்றம் செய்ய காத்திருக்கும் அந்த இரண்டு அம்சங்கள் :
முகநூல் பயனர்களுக்கு தேவையான செய்தி தொகுப்புகளை முகநூல் பயனர்கள் வெவேறு தளங்களுக்கு சென்று தேடத் தேவையில்லை. அனைத்து செய்தி தொகுப்புகளும் இனி உங்களை தேடி வரும் . ஆம் , உங்கள் மொபைலிலேயே ஊடகத் தொகுப்புகளை காண முகநூல் வழி செய்து…