Browsing Tag

Computer Tips

Windows 8ல் காணப்படும் Windows Store செயலிழக்கச் செய்ய வழிமுறை

Microsoft நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Windows 8 இயங்குதளத்தில் Windows Store எனும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வசதியை தேவை ஏற்படின் செயலிழக்கச் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகள் கீழே தரப்படுகின்றன. 1. Windows + R ஆகிய…

கணினியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவத​ற்கு

கணினியின் வன்பொருட்களில் ஏற்படும் கோளாறுகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. எனினும் இக்கோளாறுகளை கணினியிலிருந்து ஏற்படுத்தப்படும் Beep ஒலிகள் மூலம் குறித்த கோளாறை கண்டு அதனை நிவர்த்தி செய்ய முடியும். Beep ஒலிகள் அசௌகரியத்தை ஏற்படுத்துவதனால்…

கணினியை வேகமாக இயங்க வைக்கும் Advanced SystemCare Pro மென்பொருள்

கணினிக்கு தீங்கிழைக்கும் virus, malwares மற்றும் பல தேவையில்லாத பைல்களை அழித்து கணினியை பாதுகாப்பாகவும் வேகமாகவும் இயங்க வைக்க உதவும் மென்பொருள் Advanced SystemCare Pro ஆகும். இந்த ஒரே மென்பொருளில் பல வகையான பயன்பாடுகள் நிறைந்து…

Monitor பிரச்சனைகள் குறித்து சில வழிமுறைகள்

நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது நன்றாக இயங்கிய monitor-ல் எந்த சிக்னலும் வரவில்லை என்றால் கீழ்க்கண்டபடி அதனை ஆய்வு செய்யவும். ஆனால் அதில் எங்கு பிரச்னை என்று உங்களுக்குச் சரியாகத் தெரியும் என்றால் நேராக அதனைச் சரி செய்திடும்…

கணினி குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு மென்பொருள்

கணினியை உபயோகிக்கும் பயனாளர்கள் அனைவருக்கும் தங்கள் கணினி குறித்த தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு System Explorer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இதற்கு மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் இந்த…

கோப்பறைகளை கடவுச்சொல் இட்டு ரகசியமாக மறைத்து வைப்பதற்கு மென்பொருள்

கணினியில் உங்களது தகவல்களை ரகசியமாக வைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவீர்கள். இவ்வாறு கோப்பறைகளுக்கு கடவுச்சொல்லை இட்டு வைப்பதற்கு WinMend Folder Hidden என்ற மென்பொருள் உதவுகிறது. நீங்கள் விரும்பும் நேரத்தில் அவற்றை பயன்படுத்தவும்…

மென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு

தனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச் சொல்லை மறந்துவிட்டு செய்வதறியாது தவிப்போம். பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator…

தேவைக்கு ஏற்ப Recycle Bin அளவினை மாற்ற

நமது கணினியில் உள்ள டிரைவின் அளவிற்கு ஏற்ப நாம் recycle bin-ஐ அமைத்துக் கொள்ளலாம். இதனை தெரிவு செய்ய recycle bin-ஐ right click செய்து Properties தெரிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு open ஆகும் window-வில் Global தெரிவு செய்யவும். எல்லா…

கணினி நன்றாக இயங்க

கணினி நன்றாக இயங்க நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதுகாப்பு குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. 1. உங்களுடைய இயங்குதளம் update ஆக இருக்க வேண்டும். புதிய இயங்குதளத்திற்கு மாற வேண்டும்…