டெஸ்லா காரின் லேட்டஸ்ட் மாடல் அறிமுகம்: பிரத்தியேக புகைப்படங்கள்

571

 670 total views

டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கு காரானது அடுத்த வருடம் வெளிவரும் என்ற நிலையில் அதன் முன்னோட்டத்தினை நேற்றிரவு கலிபோர்னியா மாகாணத்தில் வெளியிட்டனர். இதன் முதல் மாடலானது $35,000 ரூபாயிலிருந்து அறிமுகமாகிறது. ஆட்டோ பைலட் அம்சங்களுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.115,000 வாடிக்கையாளர்கள் ஏற்கனவே மாடல் காரினை 1000 டாலர்கள் கொடுத்து முன்பதிவு செய்துள்ளனர். இதில் வெளியிடப்பட்ட காரின் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக..,

https://youtu.be/iUDO3IasNcY

You might also like

Comments are closed.