1,796 total views
2015இல் பலவகையான ஸ்மார்ட் போன்களை அறிமுகமாகி பயனர்களின் வரவேற்ப்பை அதிகம் பெற்றது. One Plus 2 வில் தொடங்கி கூகுளின் நெக்சஸ் 5x மற்றும் 6P, ஹுவாய் ஹானர் 7 மற்றும் இனோவா K3 நோட் என பல வகை ஸ்மார்ட் போன்கள் வரவேற்ப்பை பெற்றன. இனி 2016-இல் நம் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு சந்தைக்கு வரவுள்ள அந்த அழகிய 9 ஸ்மார்ட் போன்களைப் பற்றி காணலாம்.
1.Xiaomi Redmi 3
திரை -5 அங்குலம்
செயலி – குவால்காம் ஸ்னாப் 616
உள்ளக நினைவகம் – 16GB
பேட்டரி -4,100mAh
முன் காமிரா – 5MP
பின் காமிரா – 13MP
2.OnePlus Mini 2
திரை -4.99-அங்குலம்
காட்சி-AMOLED (1920x1080p)
ராம் – 3GB ரேம்
செயலி -குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810
உள்ளக சேமிப்பு – 16GB வழங்கும்
முன் காமிரா – 8MP
பின் காமிரா -13MP
3. Samsung Galaxy J3
சாம்சங் கேலக்ஸி J3
செயலி – 1.2GHz Quad-core
உள்ளக சேமிப்பு- 8GB வழங்குகிறது
லாலிபாப் -5.1.1
பேட்டரி பேக் – 2,600mAh
நிறம் – வெள்ளை, கருப்பு மற்றும் தங்க நிறம் .
முன் காமிரா – 5MP
பின் புற காமிரா -8MP
4. Xiaomi Redmi Note 3
திரை – 5.5-அங்குலம்
செயலி – 10 64-பிட் அக்டா கோர் சிப்செட்
ராம் -2GB RAM
உள்ளக சேமிப்பு – 16 ஜிபி
முன் காமிரா -5MP
பின் காமிரா -13MP
5. Huawei Honor 5X
திரை – 5.5-அங்குலம்
செயலி – octa கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் பிராசசர்
ராம் -2GB/3GBRAM
உள்ளக சேமிப்பு – 16 ஜிபி
முன் காமிரா -5MP
பின் காமிரா -13MP
பேட்டரி- 3,000 mAh
6. Asus Zenfone 3
திரை – 5அங்குலம்
செயலி – 1.2GHz Quad-core CPU
ராம் -2GB RAM
உள்ளக சேமிப்பு – 16 ஜிபி
முன் காமிரா -5MP
பின் காமிரா -8MP
7.Xiaomi Redmi Note 2
திரை – 5.5அங்குலம்
செயலி – 10 octa மைய செயலி
ராம் -2GB RAM
உள்ளக சேமிப்பு – 16 ஜிபி
முன் காமிரா -5MP
பின் காமிரா -13MP
பேட்டரி -3,060mAh
8. Lenovo K80:
அங்குலம் -5.0 இன்ச்
தொடுதிரை -(1080x1920p) மற்றும் 1.8GHz Quad-core
ராம் – 4GB
உள்ளக சேமிப்பு -64GB
ஆண்ட்ராய்டு- 5.0 லாலிபாப்
முன் காமிரா – 5MP
பின் காமிரா – 13MP
9. Samsung Galaxy S6 Mini
அங்குலம் -5.0 இன்ச்
தொடுதிரை -(1080x1920p) மற்றும் 1.8GHz Quad-core
ராம் – 2GB
செயலி -1.8GHz Hexa கோர் குவால்காம் செயலி
ஆண்ட்ராய்டு- 5.0 லாலிபாப்
முன் காமிரா – 5MP
பின் காமிரா – 15MP
Comments are closed.