Hack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்பப் பெறுவதற்கு

Facebook தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 Hacking முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச் சொல்லை திருடி கணக்கை முடக்கி…

Contact lens மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்

கண்ணின் கருவிழியின் மீது அணியும் contact lens வழியாக இணையத்தை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மற்றும் பின்லாந்தின் ஆல்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து தான் இந்த சாதனையை…

உங்களது மூளையின் திறனை மதிப்பாய்வு செய்வதற்கு தளங்கள்

உங்கள் மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நுண்ணறிவு, பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை போன்றவற்றை மதிப்பீடு செய்ய பல தளங்கள் உதவி புரிகின்றன. மேலும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், மாணவர்களுக்கும் மற்றும் வேலைவாய்ப்பு தேடுவோருக்கான பரீட்சைக்கும் …

Youtube போல் Yahooவின் புதிய வீடியோ தளம்

Google  வழங்கும் ஒரு சேவை Youtube தளத்தில் வீடியோக்களை பகிர மற்றும் கண்டுகளிப்பதாகும். குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லியன் வீடியோக்கள் ஒரு மாதத்திற்கு பார்க்கப்படுகிறதாம். Google தளங்களில்  வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது…

Facebookல் Group உருவாக்குவது எப்படி?

Facebookன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லக் காரணம் அதில் உள்ள பல வசதிகள் தான். அந்த வரிசையில் Facebookன் Group வசதி மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும். நண்பர்களுக்குள் ஒரு குழு உருவாக்கிக் கொண்டு நீங்கள் விருப்பபட்டதை groupல்…

Zone Alarm 2012

இலவச Firewall applications பரவலாகப் பயன்படுத்தப்படுவது Zone alarm firewall தொகுப்பாகும். இதன் புதிய பதிப்பு Zone Alarm 2012 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக இதனையும் இலவசமாக download  செய்து பயன்படுத்தலாம். இதனை பதிவரக்கம் செய்ய இணைய…

இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை அம்பலமாக்கிய Facebook!

முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஒருவர் பேஸ்புக்கால் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் இரண்டாம் திருமணத்தின் போது எடுத்த படங்களை Facebookல் நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார். இதன் காரணமாக முதல்…

சேற்றில் இருந்து மின்சாரம்

மின்சாரத் தட்டுப்பாட்டில் நாம் உள்ளோம்.  மரபு சார் மின்சாரத்தை விடுத்து மின்சாரத்தை வேறு எவ்வாறு உருவாக்குவது என பல நாடுகளும் முயன்று வருகின்றன. அந்த முயற்சியில் இஸ்ரேல் நாடும் முயன்றது. அவர்கள் முயற்சி சற்று வித்தியாசமானது. சேற்றில்…

Paper Battery

Battery பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். Battery பொதுவாக ஜின்க், மக்னீசியம், மெர்குரி போன்ற வேதிப் பொருட்களால் தான் இது உருவாகப்படுகின்றது. இது போன்ற batteryகளால் சுற்றுசூழல் மிகவும் பாதிப்பு அடைகின்றது. இதைத் தடுக்கும் விதமாக சமீபத்தில்…

திறந்த மடலை எழுத விரும்புகிறீர்களா? உதவும் தளம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கோ அல்லது கிரிக்கட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கோ திறந்த மடலை எழுத விரும்புகிறீர்களா? ஆம் என்றால் my open letter உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தின் வாயிலாக நீங்கள் உலகில் உள்ள யாருக்கு…