VLC Media Player 2.0.1 புதிய பதிப்பு
1,485 total views
உலகம் முழுவதும் பெரும்பாலான கணினிகளில் பயன்படுத்தப்படும் இலவச open source மென்பொருள் VLC Media Player. சமீபத்தில் இந்த மென்பொருளின் புதிய பதிப்பான VLC2.0 வெளிவந்து உலகம் முழுவதும் 15 மில்லியனுக்கும் அதிகமாக download செய்யப்பட்டது. இப்பொழுது இதன் புதிய பதிப்பான VLC2.0.1 பதிப்பை வெளியிட்டு உள்ளனர். இந்த புதிய பதிப்பில் மேலும் பல மீடியா பைல்களை support செய்யும் படி உருவாக்கி உள்ளனர். முக்கியமாக ஆப்பிள் கணினிகளில் இருந்த சில பிழைகளை நீக்கி புதிய version வெளியிட்டு உள்ளனர்.
VLC மீடியா பிளேயர் மென்பொருள் மூலம் பல ஆடியோ வீடியோ பைல்களை எந்த வித Codec நிறுவாமல் நேரடியாக இயக்கலாம்.
Comments are closed.