Twitter Inc Hires Google’s Lead Android Evangelist.

431

 1,993 total views

கூகுல் நிறுவனம் அறிமுகப்படுத்திய  ஆன்ட்ராய்டு மொபைல் OS வெற்றி அடையக் காரணமாக இருந்த ஊழியர் “சுன் ஹு கிம்” என்பவரை ட்விட்டர் நிறுவனம் அதிக சம்பளம் கொடுத்து அதன் நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டது.

முதலில் மெதுவாக இருந்த ஆன்ட்ராய்டு கைபேசிகளின் விற்பனை 1௦,௦௦௦ எட்டியதற்கு இவரே முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையாகது. இவர் கூகுல் நிறுவனத்திற்கு கடந்த 4 வருடங்களாகப் பணி ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை ட்விட்டர் நிறுவனம் அதன் வளர்ச்சிப்பிரிவில் பணி அமர்த்தி உள்ளனர். இச்செய்தியை ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

ட்விட்டர் நிறுவனம் தமது சேவையை ஒரு இலாபம் ஈட்டும் சேவையாக மாற்ற பெருமுயற்சி எடுத்து வருகிறது.

You might also like

Comments are closed.