Linkedin கடவுச் சொற்கள் திருடப்படாத என எப்படி கண்டுபிடிப்பது ??
922 total views
Linkedin தனது உறுப்பினர்களின் கடவுச் சொற்களை மாற்றிக்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளது.
நீங்கள் உங்களது கடவுசொல் திருடப்படாத என கீழ் குறிப்பிட்டுள்ள தளத்தில் சோதித்து பார்க்கலாம்.
முதலில் https://lastpass.com/linkedin/ இத் தளத்திற்கு செல்ல வேண்டும்.
முதலில் உங்கள் கடவுசொல்லை இங்கே டைப் செய்யவேண்டும்.,
கடவுசொல்லை டைப் செய்த பிறகு கீழே காண்பிக்கப்பட்ட பதிவு தோன்றும்
Your password was NOT one of the ones that was compromised.
இது போன்று தோன்றினால் உங்கள் கடவு சொல் பத்திரமாக உள்ளது என்று உறுதி செய்து கொள்ளுங்கள்,ஆனால் நீங்கள் உங்கள் கடவு சொல்லை சற்று வலுவானதாக மாற்றிக்கொள்ளவேண்டும் .
விளக்க படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Comments are closed.