Flipkart Myntraவை கையகப்படுத்துதல்: இணைப்பின் காரணங்கள் இதோ…

505

 1,093 total views

போட்டிகள் மிகுந்த துறைகளில் தனித்து இயங்க தள்ளாடும் கம்பனிகள் ஒரு கால கட்டத்தில் இணைந்து செயல்பட முடிவு செய்கின்றனர்TATA GROUPS CORUS சையும் HINDALCO NOVELLIESசையும்கையகப்படுத்தல் போன்றுflipkart myntra வுடன் இணைந்துள்ளது, இந்த இணைப்புமின் வணிகம் மற்றும் தொடக்க சூழ்நிலைகளுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

1994 கில் தொடங்கியAMAZONதற்பொழுது உலகிலேயே ஆன்லைன் சில்லறை வணிகத்தில் முதன்மை இடத்தில் இருக்கிறது, Indiaவில் அமேசான்னின் சேவைகள் தொடங்கியதே மற்ற சிறு நிறுவனகளுக்கு அச்சத்தை உருவாக்கியது,இதுவே flipkart – myntraஇணைப்புக்கும் மூல காரணம்.KPMG படி முதல் வருடத்திலேயே AMAZON INDIA , FLIPKARTஇன் பாதி அளவு (6.78 million vs 13.22 million)பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

 

இரண்டவதாக, இந்திய மின் வணிகத்தில் WALMART இன் பிரவேசம் மேலும் அழுத்தத்தை உருவாக்கி உள்ளது.

மேலும் நம்பகமற்ற குறைந்த விலை நிர்ணயம், லாபத்திற்கான எல்லைக்கோட்டை பள்ளத்திற்கு தள்ளியது,

அநேகமான மின் வணிக கம்பெனிகளுக்கு மூலதன செலவுகளும் பாதுகாப்பு தளவாடங்களும் நிலையான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

FLIPKART மற்றும் MYNTRA இணைப்பு பல பிரச்சனைகளை வெல்லும் என எதிர்பார்கபடுகிறது!!!

 

 

சுற்றுசூழல் மீது இதன் தாக்கம் :

நமது நாட்டில் நல்ல மின் வணிக கம்பனிகள் மிகவும் குறைவு. 8-10சிறந்த மின் வணிக கம்பெனியை கொண்ட சீனா உடன் ஒப்பிடும் பொழுது, இந்தியாவில் இன்னும் பின்னடைவுதான் , மின் வணிக சந்தையின் ஜாம்பவான் “ALIBABA” வின் சாதனை $ 15 billion IPOவின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் சீனாவின் மின் வணிக துறை $180 billionயை எட்டிவிடும் என எதிபார்க்க படுகிறது. MYNTRA – FLIPKARTஇன் இணைப்பு மற்ற மின் வணிக கம்பெனிகளின் செலவுகளை கட்டுபடுத்தும் செயல்களை கையாள அறிகுறியாகும். “இது போலிகளை குறைக்கவும் உதவும்” என்கிறார் PRADEEP UDHAS TECHNOLOGY SCETOR KPMG இன் தலைவர், அவரை பொறுத்தவரை மின் வணிகத்தில் நிலைக்க பொதுவான மின் வணிக நிறுவனங்கள் தாங்கள் சலுகைகளை கட்டுபடுதல் மிகவும் அவசியம், “ அளவில் சிறிய நிறுவனங்களும், குறுகிய வட்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கும் இத்துறையில் நிலைப்பது மிகவும் சிரமம் “ என்கிறார் UDHAS.

FLIPKARTஇன் தத்துவத்தின்படி “அனைத்து கையகபடுத்துதலில், தான் இயங்கும் எல்லா பிரிவுகளிலும் வலுவான பங்குகளை ஏற்படுத்த வேண்டும், “இத்துறையில் ஒருங்கிணைப்பு தவிர்க்க முடியாத ஒன்று, மேலும் பலரிடம் எதிபார்க்கபடுகிறது” இத்துறையின் பரிணாமத்திற்கு இது ஒரு அறிகுறியாகும்.” என்கிறார் PARESH PAREKH PARTNER , INTERNATIONAL TAXATION & TRANSFER PRICING, ERNST & YOUNG INDIA.

PANKAJ JAIN , VENTURE PARTNER 500 STARTUPS ற்கு உடனடியான தாக்கம் என்னவென்றால் , குறைவான போட்டியும் , வாடிக்கையாளர்களுக்கு பொருள்களை தேர்வு செய்ய அதிக வாய்ப்புதான்.“ பங்குதாரர்களுக்கு இது பண கைமாற்றம், நல்ல லாபம் பெற வாய்ப்பு, MYNRAவின் தொடக்கநிலை முதலீட்டளர்கள் மற்ற தொடக்கநிலை நிருவனங்களில் முதலீடு ஊக்குவிக்கும் என்கிறார் JAIN.

 

வாடிகையாளர்களை கைபடுத்த விலை மற்றும் பொருளாதார அளவுகோல்:

UDHASஇன் படி “வாடிகையாளர்களை கைபடுத்தும் விலை” மிகவும் முதன்மையான சவாலாக உள்ளது.

இணைப்பின் முலம் FLIPKART மற்றும் MYNTRA மிகவும் அதிகபடியான பணசேமிப்பு பெறும், ஏனென்றால் இருவரும் ஒரே இடம் சார்ந்த வாடிகையாளர்களை கவர்கின்றனர் என்கிறார் UDHAS.

மேலும் அவர் கூறுவது “ பொருளாதார அளவுகோல் மிகவும் கடினமான சவாலாக விளங்கும் , ஏனென்றால் MYNTRA ஆடை பிரிவில் முதன்மை கவனம் செலுத்துகிறது, “FLIPKARTதனது சேமிப்பை பிற இடத்தில் தேடிக்கொள்ள வேண்டும் “ என்கிறார் UDHAS.

கையகப்படுத்துதல் வளர்சிக்கு சிறந்த வலியாகும், இரு கம்பனிகள் ஒத்துளைந்து 2 + 2 = 5 என்ற லாபம் பெற வழியாகும்.. பெரிய அளவிலான போட்டியாளர்களை எதிர்கொள்ளவும், மார்க்கெட்டில் நிலைக்கவும் இவ்வகையான முடிவுகைளை சிறு நிறுவனகள் மேர்கொல்கின்றன, ஆனால் இரு கம்பனிகள் இணையும் பொழுது வேலை வாய்ப்பு குறையும், இரு கம்பெனிகளின் வேலைபார்க்கும் சூழலில் வித்தியாசம் இருக்கும் , இவ்வாறு சிறு பிரச்சனைகளை தாண்டி கம்பனிகள் முன்னேறுவதற்கு நமது வாழ்த்துக்கள்.

 

–  ஃபர்ஹானா

You might also like

Comments are closed.