பிரபல இன்டர்நெட் வதந்திகள்

862

 801 total views

சிகப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல வாட்ஸப்பில் வருவதெல்லாம் உண்மை என பலரும் கருதுகிறார்கள், ஒரு விசயம் படமாகவோ அல்லது காணொளியாகவோ வந்தால் உடனே ஆராயாமல் பலரும் நம்பிவிடுகிறார்கள். நல்லெண்ணம், ஆச்சர்யம், பயம் ஆகிய மூன்றின் அடிப்படையில் பல புரளிகள் காலம் கடந்து இணைய உலகத்தில் உலா வருகிறது. அதை மக்களும் (புதிதாக இணையம் பயன்படுத்துவோரும்) ஆராயாமல் பல குழுக்களுக்கு முன்னனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.கடல் கன்னி, திருப்பதி, வானத்தில் சிவன்… இது பற்றிய தகவலை அறிய இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும். Hoax Tech Tamil Karthik

You might also like

Comments are closed.