ATMல் இனி ஒரு இலச்சம் ரூபாய் வரை எடுக்கலாம்.
1,848 total views
உண்மை தான், ஆனால் உங்கள் HDFC வங்கிக் கணக்கில் பணம் இருக்க வேண்டும். கடந்த ஜூன் 1ம் தேதி முதல் தமது HDFC வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் அளவுகளில் மாற்றம் செய்துள்ளது.
HDFC Bank Imperia Gold Debit Cards = தினமும் 1,00,000 Rs. எடுக்கலாம்.
கடையில் உங்கள் அட்டையைத் தேய்த்து பொருள் வாங்கும் அளவு 50,000 ல் இருந்து 1,25,000ம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பிற வங்கிகளும் இது போன்ற அறிவிப்பை விரைவில் அறிவிக்கும் என “Balance” உள்ள நண்பர்கள் எதிர்பார்த்து உள்ளார்கள்.
Comments are closed.